Andrea in Ajith Mankatha Film!


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படம் மங்காத்தா. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் படத்தின் செய்திகள் வருகிறது.

படத்தில் அர்ஜுன், வைபவ், ப்ரேம்ஜி அமரன் என்று ஒருபக்கமும், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி என்று கூட்டம் கூட்டமாய் நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு மேலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் செய்தி இப்போது நாங்கள் சொல்கிறோம். படத்தில் அஜித்திற்கு ஜோடி திரிஷா இல்லை, ஆண்ட்ரியா. எஸ், ஆயிரத்தில் ஒருவன் ஆண்ட்ரியாதான் அஜித்திற்கு மங்காத்தாவில் ஜோடி.