சுவிவிசில் இருந்து அகதிகள் நாடுகடத்தல் இடை நிறுத்தம்! சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு!

சுவிஸ் அரசாங்கம் சிறீலங்காவில் இருந்து வந்த அகதிகளை நாடுகடத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது . இந்த அறிவித்தல் இன்று 2 செப்டம்பர் 2013 மாலை வெளியாகி உள்ளது .

 Human rights groups have launched a petition calling for an end – not just a temporary suspension – to deportations to Sri Lanka.The Swiss chapter of Amnesty International accused the Sri Lankan government of using harsh measures to crack down on suspected political opponents.

அகதிகள் நாடுகடதப்படுவதை தற்காலிகமாக நிறுத்தினால் போதாது அனைத்து நாடுகளும் முழுமையாக முற்றாக நிறுத்த கோரும் மனு ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை தயாரித்துள்ளது . விரைவில் அந்த இணைப்பு இன்னும் சில மணி நேரத்தில் இங்கு வெளியாகும் . அனைவரதும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுகின்றது .