என்னுடன் உறவு வச்சுக்கோ! அதை பார்த்து மார்க் போடுரன்! – பெண் டீச்சர்! (படம், வீடியோ)

தன்னிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள், அதில் உனது செயல்திறனை பார்த்து நான் மார்க் போடுகிறேன் என தனது மாணவனுக்கு Facebook இல் மெசேச் போட்ட பெண் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த Stevie Glasspool என்ற பெண்ணே மேற்படி குற்றச்சாட்டில் Broward Sheriff’s Office பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தவிர குறித்த மாணவின் உடல் அங்கங்களை விமர்சித்தும், தன்னிடம் போதை பொருள் இருப்பதாகவும், இருவரும் சேர்ந்து புகைக்கலாம் எனவும் ஆசை வார்த்தை மெசேச் களையும் அனுப்பியுள்ளார். குறித்த சம்பவம், அம் மாணவனின் நண்பர்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததால், குறித்த ஆசிரியை கைதுசெய்யப்பட்டார்.