வேட்டை மன்னன் படப்பிடிப்பிற்காக சிம்புவும், ஹன்சிகாவும் விரைவில் ஜப்பான் செல்லவிருக்கின்றனர்.
கோலிவுட்டில் காதல் ஜோடிகள் வருவதும், போவதும் உண்டு. இந்நிலையில் முன்னணி நாயகியான ஹன்சிகா சிம்புவை காதலிக்கிறார். அதை துணிச்சலாக அறிவிக்கவும் செய்தார்.
ஆனால் அவர் காதலை அறிவித்த பிறகு அவருக்கு வரும் பட வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.