வேலணை பகுதியில் 100 மில்லியன் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் ஆரம்பம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் விசேட திட்டத்தின் கீழ் வேலணையில் 100 மில்லியன் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொன்டிருக்கின்றது.

இவற்றில் வேலணை மணியகாரன் வீதி புனரமைப்பு தற்பொழுது நிறைவடைந்த நிலையில் வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச இணைப்பாளருமாகிய சின்னையா சிவராசா (போல்) அவர்களும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஜெயநாயகம் ஜெயரஞ்சன் அவர்களும் நேரில் சென்று பார்வையிட்டதுடன்.

இத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பஸ் தரிப்பிட நிலையங்கள் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர்.