
வீட்டிலிருந்து 40 சாக்குகளில் பெரும் எண்ணிக்கையிலான கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 512 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப் பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.