ஐ.பி.எல். போட்டிகள் இலங்கையில் இடம்பெறலாம்!

ஐ.பி.எல். போட்டிகள் இலங்கையில் இடம்பெறலாம்!

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் அடுத்த வருடத்திற்கான போட்டிகள் இலங்கையில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஊடகங்கள் சில இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. அடுத்த வருடத்திற்கான போட்டிகள் அனைத்துமோ அல்லது சில போட்டிகளாவது இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளிலோ அல்லது இரண்டில் ஒரு நாட்டிலோ இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.