உரிய காலத்தில் தேர்தலை வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - ஜனாதிபதி


உரிய காலத்தில் தேர்தலை வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - ஜனாதிபதி

நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் ஜனநாயகத்தை பாதுகாத்து உரிய காலத்தில் தேர்தல் வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பூண்டுலுஓயா பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை காணொளியில் காண்க