ஆல் இன் அழகுராஜாக்கள், நாட் இன் வெல்!
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கார்த்தியும் சந்தானமும் அடிக்கப் போகிற கூத்தை கேட்டு ஊரே சிரிக்கப் போகுது. ஆனால் உள்ளுக்குள் கார்த்தியும் சந்தானமும் முறுக்கிக் கொண்டு திரிவதை யூனிட்டே பார்த்து அதிர்ச்சியாகிறதாம்.
அலெக்ஸ் பாண்டியன் படத்திலிருந்தே சந்தானம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் கார்த்தி. ஆனால் படத்தின் இயக்குனர் ராஜேஷ்தான் இந்த படத்தில் சந்தானமும் இருப்பார் என்று கூறிவிட்டாராம்.
படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது ஒரு சம்பளத்தில் இருந்த சந்தானம், படம் வளரும்போது வேறொரு லெவலுக்கு போய்விட்டார். தனது புதிய சம்பளக் கொள்கையை கார்த்தியிடம் சொல்லி, சுமார் ஒரு கோடி ரூபாயை எக்ஸ்ட்ரா வாங்கிவிட்டாராம். விளைவு? பளிச் பற்களில் தார் பூசிய மாதிரி கருப்பு சிரிப்பாகிவிட்டது நட்பு. இனிமெல் நம்ம படத்துல சந்தானத்துக்கு இடமே இல்லை என்று நறநறக்கிறார்கள் அழகு ராஜாக்கள்.
இந்த சலசலப்பெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாத உயரத்துக்கு போய்விட்ட சந்தானம், குனிஞ்சு பார்த்து குபீர்னு சிரிப்பதுதான் வேடிக்கை.