பிரதமரின் மகனுக்கு அனுபவம் குறைவாம்! மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர பதவி கிடைக்குமா? கிடையாதா?

மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா மீண்டும் முதலமைச்சராக நியமிக்கபட விருப் பதாக அறியக் கிடக்கின்றது. மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற, பிரதமர் ஜயரட்னவின் மகனான அனுருத்த ஜயரட்னவுக்கு அனுபவம் மற்றும் வயது குறைவு என்பதால் இந்த முடிவு என்று தெரிய வருகிறது.