உலகம் முழுவதும் மது தவிர்ப்பு தினம் நாளையாகும். "போதை பொருளுக்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைப்போம் "என்பதே இந்த மது தவிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைகின்றது.
இத்தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாட்டிலுள்ள சகல மதுபானச்சாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சகல மதுபானச்சாலைகளும் நாளை வியாழக்கிழமை மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.